Saturday, January 8, 2022

ITK Volunteer Guide 6-8

ITK Volunteer Guide 6-8 by SS EDU MEDIA KADAYAMPATTI on Scribd

🌟இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் டெலகிராம் குழு🌟

*இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் குழு*

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், தன்னார்வலர்கள் தங்களது கல்வி புதுமையான செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளவும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் டெலகிராம் குழு, மற்றும் முகநூல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டார நிலை அலுவலர்கள், ஆசிரியர்கள், சமூகப்பணி அமைப்பின் பிரதிநிதிகள், இணைந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன். 

இந்த குழுவின் நோக்கங்கள்:-

1. தன்னார்வலர்களுக்கு புதிய கல்வி உத்திகளை பகிர்வது.

2. தன்னார்வலர்கள் தாங்கள் செய்யும் சிறப்பான கற்பித்தல் செயல்பாடுகளைப் பகிர்வது.

3. சிறந்த தன்னார்வலர்களை ஊக்கப்படுத்துவது.

4. மாநில திட்ட இயக்குனரகத்திலிருந்து தகவல்களை நேரடியாக தன்னார்வலர்களுக்கு தெரியப்படுத்துவது.

5. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்த களத்தில் இருந்து ஆலோசனைகள் பெறுவது.

6. தன்னார்வலர்களின் குறை தீர்த்தல். 

இந்த டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ள Telegram ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். பிறகு கீழிருக்கும் லிங்க் வழியாக இந்தக் குழுவில் இணையலாம். 

இந்த தகவலை அனைத்து தன்னார்வலர்களுக்குத் தெரியப்படுத்தி டெலிகிராம் குழுவில் இணைக்கவும். 

Telegram group
Link: 


Facebook group: 

அன்புடன்...

க.இளம்பகவத், இ.ஆ.ப.,
சிறப்புப் பணி அலுவலர்,
இல்லம் தேடிக் கல்வி.

இல்லம் தேடிக் கல்வி - கடையாம்பட்டி

அனைத்து தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமக்கள் கவனத்திற்கு தங்கள் பள்ளி சார்ந்த ஒவ்வொரு குடியிருப்புகும் இந்த GOOGLE FORM பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

ILLAM THEDI KALVI - VOLUNTEERS APPOINMENT DETAILS SCHOOL WISE- 2021-2022

ILLAM THEDI KALVI - VOLUNTEERS APPOINMENT DETAILS - 2021-2022

ITK Volunteer Guide 1-5

 

ITK Volunteer Guide 1-5 by SS EDU MEDIA KADAYAMPATTI on Scribd

 

Itk Registration Form by SS EDU MEDIA KADAYAMPATTI on Scribd

Download link

https://drive.google.com/file/d/1lSBo_Vq-udTy5XKc27esEVD20JytBOU5/view?usp=sharing